Wednesday, 14 May 2014

ஆழ்மனதின் சக்தி

வணக்கம்.

யாராவது ஒருவர் நம்மை பாதிக்கும் வகையில் பேசும் போது, உடனே உங்கள் மனதில் அவர் நிதானமாகவும் அன்பாகவும் பேசுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் மனதளவிலும் நிங்கள் positive வாக  நினைத்தால், சிறிது நேரத்தில் அவர் மாறுவதை நம்மால் பார்க்க முடியும்.

இவ்வாறு நினைப்பது  சற்று கடினமானது தான், என்றாலும் கூட "கை பழக்கமும் சித்திரமும்" போல தான் இதுவும். இதை கற்று குடுத்த நன்னுடைய குருவுக்கு என்  நன்றி!!!

No comments:

Post a Comment