Friday 11 September 2015

அறிவியல் பூர்வமான உண்மை


விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை தெரியப்படுத்துங்கள்
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்...று விட்டார்கள். ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும் அதனால் அங்கே நீா் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடல்யை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும் ?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். ஆற்றில் மட்டும் கரைக்க வேண்டும்.
அனைவருக்கும் தெரியப்படுத்த அதிகம் பகிருங்கள் நண்பர்களே....     

1 comment:

  1. இதலாம் சுத்த பொய்......கரு மாரி சுத்தி என்பதே மெய்....

    கருமையான மேகம் சூழ்ந்து கொண்டு பொழியும் மழை என்பது பொருள்.
    இந்த மழை பொழிவிற்கு முன்னதாக குளங்களில் இருக்கும் சத்து நிறைந்த வளமையான மண்ணை வயல்களில் நிரப்புவார்கள்.


    ஆற்றில் படிந்த வண்டல் மண்ணை குளத்தில் தமிழர்கள் நிரப்புவார்கள்.

    ஆற்றிற்கு இயற்கையாக மணல் நிரப்பபடும்....


    இந்த மணலை இடப்பெயர்ச்சி செய்யும் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு சுண்டல் மற்றும் அரிசி மாவு உணவுகள்.

    ஆனால் சில ஆரியர்கள் சூழ்ச்சியால் இது மறைக்கப்பட்டு விட்டது.

    ReplyDelete