Friday 21 November 2014

இந்து மதம்


   முதலில் இதை மதம் என்று சொல்லுவதை விட பாரதத்தின் வாழ்க்கை நெறி என்று தான் கூற வேண்டும். மகாபாரதம் முழு கதை, ஒரு மனிதன்  எப்படி வாழவேண்டும் என்றும் எப்படி இருக்க கூடாது என்றும் தான் சொல்லுகிறது.

   ராமாயணம் முழுவதும் கூட பாரதத்தின் வாழ்க்கை நெறி தான் சொல்லுகின்றது.



300 வருடங்களுக்கு முன் நாம் வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பது தான் நமது கல்வி கற்கும் முறை இருந்தது. இற்றைய நாள் எப்படி பொருளாதரத்தில் உயர்வது என்று தான் கல்வி கற்கிறோம்.

அமெரிக்காவில் பெரிய மனிதர் என்றால் (பில் கேட்ஸ் , mikel jackson, exc)  பணக்காரனை தான் சொல்லுவதுண்டு.

அனால்  பாரதத்தில் சித்தார்த்த கௌதமர் ஒரு அரசராக இருந்து அனைத்தையும் வேண்டாம் என்று புத்தராக மாறினார். பாரதத்தில் எவன் ஒருவன் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு வருவார்களே அவர்களே பெரிய மனிதர்கள்.

No comments:

Post a Comment