Friday 20 March 2015

அத்வைதம் துவைதம் I



ஒரு ரூமில் மரத்தால் செய்யப்பட்ட பொருள்கள் உள்ளன. எடுத்துக்கட்டாக நாற்காலிகள், மேஜை, கதவு, போன்ற பொருள்கள் அணைத்தும் மரத்தால் செய்யப்பட்ட பொருள் என்று சொன்னால் அது அத்வைதம்.  எல்லாம் ஒன்றுதான் என்று சொன்னால் அது அத்வைதம்


'நாற்காலி' வேறு கதவு வேறு என்று நாம் சொன்னால் அது துவைதம்.

தண்ணிர், பனிக்கட்டி இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான், அனால் தண்ணிரை குடிக்கமுடியும். பனிக்கட்டி?.  அனால் தண்ணிரை கடிக்க முடியாது. பனிக்கட்டி?.  இதுதான் துவைதம்.

எல்லாம் வேறு  என்று சொன்னால் அது துவைதம்.

No comments:

Post a Comment