Friday 9 May 2014

எதிர்மறை ரகசியம்!!!

எல்லா மனிதர்களுக்கும் வேகவேகமாக முன்னேறவேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்காக என்ன செய்யவேண்டும், எந்த வேலை செய்தாலும் மெது மெதுவாக செய்யவேண்டும். 

Example: பள்ளி விழா ஒன்றில் ஒரு magic man [தந்திரவாதி] பல பந்துகளை தூக்கி போட்டு வேகவேகமாக பிடித்து கட்டினர். 


அதை பார்த்த மாணவர்களும் முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் அவர்களால் செய்ய முடியவில்லை. சில மாதங்களுக்கு பின் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் ஒரு மாணவன் பல  பந்துகளை தூக்கி போட்டு வேகவேகமாக பிடித்து கட்டினான். அதை பார்த்து அனைவருக்கும் ஆச்சரியம். உடனே பள்ளி அசிரியர் அந்த மாணவனிடம் கேட்டார். உன்னால் எப்படி முடிந்தது என்று கேட்டார், அதற்கு அந்த மாணவன் நான் மெது மெதுவாக கற்றுக்கொண்டான் என்று சொன்னான். ஆசிரியருக்கு புரியவில்லை உடனே அவன் சொன்னான் முதலில் நான் ஒரு பந்து வைத்து 10 நாட்கள்  பயிற்சி செய்து வந்தேன், அதற்கு பிறகு இரு பந்து வைத்து 30 நாட்கள்  பயிற்சி செய்து வந்தேன். இவ்வாறு தான்  நான் மெது மெதுவாக கற்றுக்கொண்டான், இப்பொழுது என்னால் வேகவேகமாக செய்ய முடிகின்றது என்றான். 

எதுவாக இருந்தாலும் வேகவேகமாக செய்யமுடியும், ஆனால் அதை வேகவேகமாக கற்க்கமுடியது 
 

No comments:

Post a Comment