உங்களுக்கு உள்ள அனைத்து திறமைகளும், மற்றவர்களுக்கு இருக்காது. அப்படி இருக்க மற்றவர்களின் திறமை நம்மிடம் இல்லை என்று வருந்த வேண்டாம். ஒருவேளை நிங்கள் உங்களுடன் மற்றவர்களை ஒப்பிட்டு பார்த்தல் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரும்.
முக்கியமாக குழந்தைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர பாருங்கள்.
No comments:
Post a Comment